Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்மம் செய்ய தவறாதீர்கள் நாய் குடித்த ரத்தம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பகைவன் கூட நண்பனே!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2018
04:06

நாயகம் தவறு செய்தவர்களைக் கூட, அவர்கள்  திருந்தும் வகையில் மன்னித்து விடும் குணம் கொண்டவர். அவர் எதிரிகளிடமும் பகைமை காட்டாமல், முகத்தையே காட்டினார்.  ஒரு சமயம் நாயகத்தை கொலை செய்வதற்காக  எதிரிகள் சூழ்ச்சி செய்தனர். இதையறிந்த நாயகம், மெக்காவிலிருந்து மெதினாவுக்கு தப்பினார். எதிரிகள், நாயகத்தை பிடிப்பவர்களுக்கு பரிசு தரப்படும் என அறிவித்தனர். அதைப் பெற வேண்டும் என விரும்பிய, சுராக்கா என்பவன், நாயகம் ஒளிந்திருந்த இடத்தை கண்டு பிடித்து அங்கு சென்றான். அங்கு  தோழர் அபூபக்கருடன் பேசிக் கொண்டிருந்தார் நாயகம். அப்போது அபூபக்கர் பயந்த நிலையில் இருந்தார்.  அந்நிலையில் நாயகம், “இறைவன் நம்முடன் இருக்கிறார். அபூபக்கரே! நீங்கள் பயப்பட வேண்டாம்”என்றார். அதன் பின் இருவரும்  இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதன் பலனாக, சுராக்கா சென்ற குதிரை, அந்த இடத்திலிருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் திணறியது. பயந்து போன சுராக்கா நாயகத்திடம் சரணடைய, அவரும் பெருந்தன்மையுடன் மன்னித்தார். பகைவனையும் நண்பனாக ஏற்கும் பக்குவம் நாயகத்திற்கு மட்டுமே உண்டு.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar