Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருவறையைச் சுற்றி வரும்போது கொடி ... அடுத்தவர் பொருள் வேண்டாமே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்லவர்கள் வாழ்ந்த பூமி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2018
03:06

சென்னை அருகில் கூவம்என்ற தலம் இருக்கிறது. (கூவம் என்றால் நீர்நிலை, கிணறு என பொருள்) இவ்வூரில் வசித்தவர் நாரணர். பெரிய கொடை வள்ளல். இவ்வூரில்,பலரிடமும் நன்கொடை பெற்று சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்யும்அடியவரும் இருந்தார்.ஒருமுறை, நாரணரிடம் வந்து, ஐயனே! இன்னும் பத்துநாளில் குருபூஜைவருகிறது. என் இல்லத்துக்கு பல சிவனடியார்களும் விருந்துக்கு வருகிறார்கள். அந்நாளில், தங்களிடம் வந்து விறகு பெற்றுச் செல்கிறேன். தருவீர்களா! என்றார். வள்ளல் அவரிடம்,இத்தகைய தானத்தில் என் பங்களிப்பும் இருந்திடஅருள் செய்த தங்களுக்கு நன்றி. விறகு அந்நாளில்நிச்சயம் கிடைக்கும், வாருங்கள், என்றார்.,அன்றுமுதல் கடும் மழை பெய்து விறகு ஈரமாகி விட்டது. அடியவர் குறிப்பிட்ட நாளில் வந்து விறகு கேட்டார். வள்ளல் சற்றும் யோசிக்கவில்லை. தன் வீட்டை இடித்து உத்தரம், குறுக்கு கட்டைகள், கதவுகளைதனியாகப் பிரித்தார். அவற்றை வெட்டி அடியவரிடம் கொடுத்துஅனுப்பினார்.அடியவர் அதை எவ்வளவோ தடுத்தார். ஐயா! இந்த வீடு போனால் போகிறது. இன்னொரு வீடு கட்டிக்கொள்வேன். ஆனால், கொடுத்த வாக்கை உயிர் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும், என்றார்.இப்படிப்பட்டவள்ளல்களும்,நியாயஸ்தர்களும்,நல்லவர்களும் வாழ்ந்த புண்ணிய பூமியில் நாம் வாழ்வது நமக்குப் பெருமை தானே!

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

சாமர்த்தியசாலி அக்டோபர் 08,2026

வியாபார விஷயமாக நண்பர்களுடன் வெளியூரில் சந்தைக்கு சென்றார் முல்லா. அங்கே கயிற்றின் மீது ... மேலும்
 

யாருக்கு விலக்கு? அக்டோபர் 08,2026

தெரிந்தும், தெரியாமலும் பாவச் செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். பாவத்தின் பலனாக துன்பம் வரும் போது, ... மேலும்
 
* அநியாயம் செய்தாலும் பெற்றோரிடம் அன்பு காட்டு.  * பெற்றோரை துன்புறுத்தியவன் நோயாளியாக மாறுவான்.  ... மேலும்
 

மகிழ்ச்சி அக்டோபர் 08,2026

நபிகள் நாயகத்தை சந்தித்த ஒருவர், ‘‘நோன்பில் இருக்கும் போது தவறு செய்து விட்டேன்’’ என வருந்தினார். ... மேலும்
 

உருவத்தை அல்ல அக்டோபர் 08,2026

எண்ணத்தை பொறுத்தே செயல் அமையும். எண்ணம் சரியாக இருந்தால் அதற்கான கூலி கிடைக்கும். இறை திருப்திக்காக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar