Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் மலைக்கோயிலில் ஆனி மாத ... ஒடிசா, புரி ஜெகனாதர் கோயில் கருவறை சாவிகள் கண்டெடுப்பு ஒடிசா, புரி ஜெகனாதர் கோயில் கருவறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2018
10:06

செஞ்சி:சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் தேரோட்டம் நடந்தது.செஞ்சி அருகே உள்ள சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில், பிரம்மோற்சவ விழா, கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் சிம்ம வாகனத்திலும், மூன்றாம் நாள் அனுமந்த வாகனத்திலும், நான்காம் நாள் சஷேவாகனத்திலும் சாமி வீதி உலா நடந்தது.பெரிய திருவடி எனும் கருட சேவை 13ம் தேதி இரவு நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு அலங்காரமும், விஷேச பூஜையும் நடந்தது. தொடர்ந்து 8:30 மணிக்கு உற்சவர் தேரில் ஏற்றினர். காலை 9:25 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி துவங்கியது. இதில் செஞ்சி எம்.எல்.ஏ., மஸ்தான், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், கமலக்கன்னியம்மன் கோவில் அரங்காவலர் அரங்கஏழுமலை மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar