Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில், சர்ச்களுக்கு சுற்றுலா ... திருவண்ணாமலையில் 60 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை திருவண்ணாமலையில் 60 அடி உயர ஆஞ்சநேயர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் ஜூன் 26 முதல் 29 வரை அன்னாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநியில் ஜூன் 26 முதல் 29 வரை அன்னாபிஷேகம்

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2018
10:06

பழநி : பழநி முருகன் கோயில், அதன் உபகோயில்களில் ஜூன் 26 முதல் 29 வரை உலக நலன்வேண்டி யாக பூஜை, அன்னாபிஷேகவிழா நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாதம் பவுர்ணமிக்கு முதல்நாள் துவங்கி 4 நாட்கள் அன்னாபிஷேகம் நடக்கிறது. ஜூன் 26ல் பழநி மலைக் கோயில் பாரவேல் மண்டபத்தில் 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு, யாக பூஜையுடன் உச்சிக் காலத்தில் மூலவருக்கு சங்காபிஷேகம் செய்து அன்னாபிஷேகம் நடக்கிறது. ஜூன் 27ல் பவுர்ணமி அன்று திருஆவினன்குடி கோயிலில் சாயரட்சை பூஜையில் அன்னாபிஷேகம் நடக்கிறது. ஜூன் 28ல் பெரிய நா-யகியம்மன் கோயில், ஜூன் 29ல் கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை ஜீவா நகர் அருகே உள்ள தென்றல் நகர் பகுதியில், பொதுப்பணித்துறை அதிகாரி அசோகன் – ராஜலட்சுமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar