Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வயலில் விவசாயிகள் குலவையிட... ஆனி ... விருதை கோவில்களில்  சஷ்டி சிறப்பு வழிபாடு விருதை கோவில்களில் சஷ்டி சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம் : 13 ஆண்டுக்கு பின் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம் : 13 ஆண்டுக்கு பின் கோலாகலம்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2018
10:06

சென்னை: சிதம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம், 13 ஆண்டுகளுக்கு பின், நேற்று கோலாகலமாக நடந்தது. சென்னை, சூளையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட, 200 ஆண்டுகள் பழமையான சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது.சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் போலவே, ஆகாயத்தலமாக இந்த கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவரும், உற்சவரும், ஒருவரே ஆவர். இக்கோவிலின் தேர், பழுதடைந்து இருந்ததால், 13 ஆண்டுகளாக, தேரோட்டம் நடத்தப்படாமல் இருந்தது. பக்தர்கள், அறநிலையத்துறை அதிகாரிகளிடம், பல முறை புகார் அளித்தும், தேர் புனரமைக்கும் பணிகள் நடைபெறவில்லை. இதனால் பக்தர்கள், தங்களது சொந்த செலவில், இரண்டு மாதங்களாக, தேர் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தேர் புனரமைக்கும் பணி, சமீபத்தில் முழுமைஅடைந்தது.இதையடுத்து, ஆனி திருமஞ்சனம் விழாவை முன்னிட்டு, மூலவர் சிதம்பரேஸ்வரர், நேற்று காலை, 8:00 மணிக்கு, தேரில் வீதி உலா வந்தார். பக்தர்கள், பக்தி பரவசத்துடன், தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar