Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சலிங்கத்தை தரிசிக்க அனுமதி ... கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் கொடியேற்றம் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2018
11:06

கடலுார் : திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை சிறப்பு திருமஞ்சனம் மற்றும் யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 8:30 மணிக்கு சிறப்பு பூஜையைத் தொடர்ந்து உபநாச்சியார் முன்னிலையில் கொடி யேற்றப்பட்டு, சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து தினமும், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. வரும் 23ம் தேதி காலை பல்லாக்கு நாச்சியார் திருக்கோலம் மற்றும் ஊஞ்சல் சேவையும், இரவு ஆனி தங்க கருட வாகன மகோற்சவம் நடக்கிறது. 24ம் தேதி காலை துவாதச ஆராதனை திருவிழாவை முன்னிட்டு திருமஞ்சனமும், மாலை துவாதச ஆராதானம் நடக்கிறது. 25ம் தேதி விடையாத்தி உற்சவம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்துலட்சுமி, தக்கார் சுபத்ரா, தலைமை எழுத்தர் ஆழ்வார் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar