Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சக்தி மாரியம்மன் கோவில் விழா பக்தர்களுக்கு அன்னதானம் சக்தி மாரியம்மன் கோவில் விழா ... ராமேஸ்வரம் கோயிலில் ரூ.72.27 லட்சம் காணிக்கை ராமேஸ்வரம் கோயிலில் ரூ.72.27 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மிதிலைப்பட்டி தர்ம சாஸ்தா கோயிலில் வருஷாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2018
11:33

புதுக்கோட்டை மாவட்டம்.ராங்கியம், மிதிலைப்பட்டி. சிவயோகபுரம், அருள்மிகு தர்ம சாஸ்தா கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற  26-6-2018 செவ்வாய்க்கிழமை காலை 10-00 மணி அளவில் ஸ்ரீ தர்மசாஸ்தா அய்யப்பன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற இருக்கிறது. அன்று தினம் பகல் 12-00 மணிக்கு வள்ளியம்மை ஆச்சி இலவச திருமணமண்டபத்தில் அன்னதானம் நடைபெறும்.இரவு அலங்கார ரதத்தில் அய்யப்பன் திருவீதிஉலா நடைபெறும். 

ஏற்பாடு; சு.பெரி. சுப்பிரமணியன் செட்டியார் குடும்பத்தார், ஸ்ரீமுருகன் டிராவல் ஏஜன்சி, மதுரை

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா உற்ஸவம் ... மேலும்
 
temple
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வராஹி அம்மனுக்கு மிளகாய் ஹோமம் நடந்தது. நெல்லிக்குப்பம் ... மேலும்
 
temple
பழநி: பழநி முருகன் மலைக்கோயில் ரோப்கார் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, நாளை (மார்ச் 27ல்) ஒருநாள் மட்டும் ... மேலும்
 
temple
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவின் உச்ச ... மேலும்
 
temple
காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.