Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கவுசிக பாலசுப்ரமணியர் கோவில் ... ஒலக்கூர் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஒலக்கூர் முத்தாலம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2018
12:06

ஈரோடு: சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தி மஹா சுதர்ஸன, லட்ச ஆவர்த்தி ?ஹாமம் கடந்த, 20ல் தொடங்கியது. சக்கரத்தாழ்வரின், ஜனன, திருநட்சத்திர நாளான நேற்று, ஒரு லட்சத்து எட்டு, ஆவர்த்தி ?ஹாமம் பூர்த்தியும், பூர்ணாஹூதி, சாற்றுமுறை தீபாராதனை, கலச புறப்பாடு, பரிவார மூர்த்திகளுக்கு தீர்த்தம் பிரோஷணம் செய்யப்பட்டது.அதை தொடர்ந்து, உற்சவர் சக்கரத்தாழ்வாருக்கு, விசஷே திருமஞ்சனம், மஹா தீபாராதனை நடந்தது. ஸ்ரீரங்கம், திருச்சி, கரூர், திருப்பூர் பகுதிகளை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள், வேத மந்திரங்களை படித்தனர். அதிகாலை, கோபூஜையுடன் தொடங்கி, மதியம், 2:00 மணி வரை நடந்தது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி; விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் வனதுர்க்கை கோயில் எதிரே தருமபுரம் ஆதீனம் மற்றும் கர்நாடகா ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூசத் திருவிழாவிற்கு பாதயாத்திரை ஆக வருகை புரிந்த நகரத்தார் காவடி குழுவினர் முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar