Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரளயகாலேஸ்வரர் கோவிலில் திருவாசக ... சேத்தப்பட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சேத்தப்பட்டு மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துமாரியம்மன் கோவில் வைகாசி விழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
முத்துமாரியம்மன் கோவில் வைகாசி விழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2018
11:06

ஆத்தூர்: ஆத்தூர், காந்தி நகர் முத்துமாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆத்தூர், காந்தி நகர் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை, 10:00 மணியளவில், பொங்கல், மாவிளக்கு நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை, 4:00 மணியளவில், ஆண்கள், பெண்கள், தீச்சட்டி எடுத்து வந்தும், விமான அலகுகள் உள்ளிட்ட அலகுகள் குத்தி, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். விழாவில், முத்துமாரியம்மன் சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

* வாழப்பாடி அருகே, புழுதிக்குட்டை, சந்துமலை பகுதியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இன்று, காலை, 10:00 மணியளவில், திரவுபதி அம்மன், விநாயகர், போத்தராஜா ஆகிய சுவாமிகளுக்கு, கும்பாபி?ஷக விழா நடக்கிறது. நேற்று, வசிஷ்ட நதியிலிருந்து கோவில் வரை, பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar