Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மீனாட்சிக்கு ஒரு லட்சம் வளையல் ... புற்றுமாரியம்மன் கோவிலில் 18ம் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காமாட்சி அம்மன் கோவிலில் வரும் 17ல் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2018
01:08

ராசிபுரம்: ராசிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மன் கோவில் கும்பாபி ?ஷகம், 17ல் நடக்கிறது. ராசிபுரம், ஆத்தூர் பிரதான சாலையில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இதன் அஷ்டபந்தன கும்பாபி ?ஷக விழா, வரும், 17ல் நடக்கிறது.  முன்னதாக, 15ல் மங்கள இசை, கணபதி ?ஹாமத்துடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து வாஸ்து சாந்தி பூஜை, தீபாராதனை நடக்கிறது. 16ல் இரண்டாம் கால பூஜை, வேதபாராயணம், இரவு, 8:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, மருந்து சாற்றுதல் நடக்கவுள்ளது.  வரும், 17 காலை நான்காம் கால பூஜை, நாடி சந்தானம், கடம் புறப்பாடு, 7:00 மணிக்கு மேல் கும்பாபி ?ஷகம் நடக்கிறது. தொடர்ந்து தீபாராதனை, அன்னதானம் வழங்கப்படும். மதியம், 12:00 மணிக்கு மேல், ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம்,  தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar