Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர ... சித்தி விநாயகர் கோயிலில் அணையா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காமாட்சியம்மனுக்கு லட்சம் வளையல் அணிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2018
03:08

வில்லியனுார்:திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர விழாவை முன்னிட்டு காமாட்சியம்மனுக்கு ஒரு லட்சம் வளையல் அணிவிக்கும் விழா நடந்தது. வில்லியனுார் அருகே உள்ள திருக்காஞ்சி காமாட்சி மீனாட்சி உடனுறை கங்கைவராக நதீஸ்வரர் தேவஸ்தானத்தில், ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா, கடந்த 3ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற விழாவில், காலை 7;00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7:00 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட காமாட்சி அம்மன் வீதியுலா நடந்தது. இதில் முக்கிய விழாவாக கடந்த 12ம் தேதி ஆடிப்பூர தேர் திருவிழாவும், நிறைவு நாள் விழாவாக காமாட்சியம்மனுக்கு ஒரு லட்சம் வளையல்கள் அணியும் விழா நடந்தது. வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட காமாட்சியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சீத்தாராமன் தலைமையில் கிராம வாசிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar