Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சன்மார்க்க வழிபாடு திருப்பூர் சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் திருப்பூர் சக்தி விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

16 ஆக
2018
05:08

காளையார்கோவில்:  காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் சொர்ணவள்ளி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. 

காளையார்கோவில் சொர்ணவள்ளி அம்மன் கோயிலில்ஆடிபூரம் உற்சவ விழா  ஆக 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பெருமாள் அழைப்பு நடந்தது. சுவாமி அம்பாள் திருமண அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினார். காளீஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க, திருமறை, வேத பாராயணங்களுடன் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. கல்யாண கோலத்தில் சுவாமியும்,அம்பாளும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெண்களுக்கு திருமாங்கல்ய பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே பாலசுப்பிரமணியர் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar