Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஈரோடு பெருமாள் கோவில் உற்சவருக்கு ... ஈரோட்டில் விநாயகர் சிலை கரைக்க 7 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குள கும்பாபிஷேக விழா தொடக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2018
12:09

ஈரோடு: ஈரோட்டில், 100 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்பட்ட தெப்பக்குள கும்பாபிஷேக விழா தொடங்கியது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான, ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ் வரர், கஸ்தூரி அரங்கநாதர் பெருமாள் கோவில், மகிமாலீஸ்வரர் கோவில்களுக்கு சொந்த மான தெப்பக்குளம், கபாலீஸ்வரர் கோவில் பின்பகுதி தெப்பக்குள வீதியில் இருந்தது. காலப்போக்கில் மறைந்தது.

இதனால், கோவில்களின் தெப்ப உற்சவம், தற்காலிகமாக அமைக்கப்படும் தொட்டிகளில் நடந்தது. நூறு ஆண்டுகளுக்கு முன், பழைய தெப்பக்குளம் இருந்ததாக கூறப்படும் இடத்தில், புனரமைப்பு செய்து, புதிய குளம் உருவாக்கப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில், நாளை (செப்., 6ல்) கும்பாபிஷேகம் நடக்கிறது.

இந்நிலையில் யாகசாலை பூஜை நேற்று (செப்., 4ல்) தொடங்கியது. கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேகபலி, பூர்வாங்க பூஜைகள் நடந்தன. பின், யாக சாலையில் வைத்திருந்த கும்ப கலசத்துக்கு சிறப்பு பூஜை, பூர்ணாஹூதி, மஹா தீபாராதனை நடந்தது. கபாலீஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்கள், பெருமாள் கோவில் பட்டாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழங்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar