தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் வீரபத்திரசாமி, காளியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2018 02:09
தொண்டி: தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் உள்ள வீரபத்திரசாமி, நகரிகாத்தான் காளியம்மன் ஆகிய கோயில்களில் நேற்று செப்.,14ல் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக நடந்தஅனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையில் ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம்மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.