Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news களைகட்டும் தாமிரபரணி மகா புஷ்கரம் : ... திருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம் திருவண்ணாமலையில் நவராத்திரி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தங்கம், ரூபாய் நோட்டுகளால் ஆன அம்மன் சிலை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தங்கம், ரூபாய் நோட்டுகளால் ஆன அம்மன் சிலை

பதிவு செய்த நாள்

16 அக்
2018
11:10

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் உள்ள, ஓர் அம்மன் கோவில், தசரா பண்டி கையை முன்னிட்டு, தங்கம் மற்றும் ரூபாய் நோட்டுகளால் அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின், விசாகப்பட்டினம் மாவட்டத்தில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.

சமீபத்தில், இந்த கோவிலில் உள்ள அம்மன் சிலைக்கு, தசரா பண்டிகையையொட்டி, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்க நகைகள் அணிவிக்கப்பட்டு இருந்தன. மேலும், 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால், கோவிலின் உட்புறம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.இது குறித்து, கோவில் நிர்வாகி, கொலுரு வெங்கடேஸ்வர ராவ் கூறியதாவது:இந்த கோவில், 140 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.இங்கு வேண்டுவது நிறைவேறுவதால், ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.ஆண்டுதோறும், நவராத்திரி பண்டிகையின் போது, கோவிலின் உட்புறம் மற்றும் அம்மன் சிலை இருக்குமிடம், புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்படும். இதில், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும் இடம்பெறும். இந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும், பக்தர்கள் கொடுத்தவை. பண்டிகை நாட்களில் இவ்வாறு செய்வதால், வாழ்க்கையில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடு, அவர்கள், ரூபாய் நோட்டு களை தருகின்றனர். பண்டிகை முடிந்ததும், பக்தர்களிடமே, மீண்டும் ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar