Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் மீது ... தாமிரபரணி தண்ணீர் திறப்பு குறைப்பு புஷ்கர விழாவிற்கு இடையூறு தாமிரபரணி தண்ணீர் திறப்பு குறைப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி 9ம் நாள் வழிபாடு
எழுத்தின் அளவு:
நவராத்திரி 9ம் நாள் வழிபாடு

பதிவு செய்த நாள்

17 அக்
2018
10:10

நவராத்திரி ஒன்பதாம் நாளில் மதுரை மீனாட்சி சிவபூஜை அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.மகிஷனை வதம் செய்து தீமையை அழித்தாலும் உயிர்க் கொலை செய்த பாவம் தேவிக்கு உண்டானது. அதைப் போக்க அவள் சிவ பெருமானை பூஜித்தாள். மதுரையில் சுவாமியை விட அம்பிகையை உயர்ந்தவளாகக் காட்டுவதுண்டு. சுவாமிக்கு வலப் பக்கம் அம்பிகை இருப்பதால், அம்மனை முதலில் தரிசிப்பது மரபாக பின்பற்றப்படுகிறது. குடும்ப வாழ்வில் கணவன், தன் மனைவியை உத்தமமான இடத்தில் வைத்து, அவள் மீது அன்பு காட்டினால் கணவனை தெய்வமாக கருதுவாள் என்பதையும், கணவனும், மனைவியும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதையும் சிவபூஜை உணர்த்துகிறது. இதை தரிசித்தால் குடும்ப ஒற்றுமை சிறக்கும்.

நைவேத்யம்: உளுந்தவடை, சர்க்கரைப் பொங்கல், கேசரி, எள் உருண்டை

பாட வேண்டிய பாடல்:
உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை
ஒளிர்மதிசெஞ்சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளைத்
தயங்கு நுண்ணுால்இடையாளை எங்கள் பெம்மான்
இடையாளை இங்கு என்னை இனிப்படையாளை உங்களையும்
படையா வண்ணம் பார்த்திருமே.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar