Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வராகி அம்மன் கோயிலில் துர்க்காஷ்டமி ... இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 202வது உழவாரப்பணி இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா நவ.,11ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா நவ.,11ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

17 அக்
2018
10:10

திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாகவும் ”, பஞ்சபூத தலங்களில் “அக்னி தலமாகவும்” சிறப்புடன் விளங்கும் இத்திருத்தலத்தில் 2018- ஆம் ஆண்டின் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளது 11.11.2018 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை அருள்மிகு துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கி கீழ்காணும் விவரப்படி திருவிழா நடைபெறவுள்ளது. திருக்கார்த்திகை தீப பிரம்மோற்சவத்தின் தொடக்கமாக 14.11.2018 புதன்கிழமை விடியற்காலை 5.00 மணிக்குமேல் 6.15 மணிக்குள் துலா லக்கினத்தில் கொடியேற்றம் நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல்

11.11.2018 மாலை   அருள்மிகு துர்க்கையம்மன் - காமதேனு வாகனம்
12.11.2018 மாலை   அருள்மிகு பிடாரியம்மன் -சிம்ம வாகனம்.
13.11.2018 மாலை   அநுக்ஞை, விக்நேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மிருதசங்கிரஹணம் விநாயகர் -வெள்ளி மூஷிக வாகனம், சண்டிகேசுவரர் ரிஷப வாகனம்.
14.11.2018 காலை    பஞ்சமூர்த்திகள் -வெள்ளி விமானங்கள்,
                 மாலை பஞ்சமூர்த்திகள் -மூஷிகம், மயில், வெள்ளி அதிகார நந்தி, ஹம்சம், சிம்ம வாகனம்.
15.11.2018 காலை    விநாயகர் சந்திரசேகரர் -தங்க சூரியபிரபை வாகனம்-
                 மாலை -பஞ்சமூர்த்திகள் - வெள்ளி இந்திர விமானங்கள்
16.11.2018 காலை    விநாயகர் சந்திரசேகரர் - பூத வாகனம் -
                 மாலை-பஞ்சமூர்த்திகள் - சிம்ம வாகனம் - வெள்ளி அன்னவாகனம்
17.11.2018 காலை    விநாயகர் சந்திரசேகரர் - நாக வாகனம் -
                 மாலை - பஞ்சமூர்த்திகள் - வெள்ளி கற்பகவிருக்ஷம் வெள்ளி காமதேனு வாகனம்,
18.11.2018 காலை    விநாயகர் சந்திரசேகரர், மூஷிக வாகனம், கண்ணாடி ரிஷப வாகனம்,
                 மாலை - பஞ்சமூர்த்திகள்- வெள்ளி மூஷிகம், வெள்ளி மயில், வெள்ளி பெரிய ரிஷப வாகனம்.
19.11.2018 காலை   விநாயகர், சந்திரசேகரர், மூஷிக வாகனம் வெள்ளி யானை - 63 நாயன்மார்கள் விமானங்கள்
                 மாலை - பஞ்சமூர்த்திகள் -வெள்ளி ரதம், வெள்ளி இந்திர விமானம், இதர வெள்ளி விமானங்கள்.
20.11.2018 காலை  -பஞ்சமூர்த்திகள் - மஹாரதங்கள் - தேரோட்டம் - காலை 6.30 மணிக்குமேல் 7.30 மணிக்குள்  விநாயகர் தேர் வடம் பிடித்தல்.
                 மாலை - பஞ்சமூர்த்திகள் - மஹா ரதத்திலிருந்து புறப்பட்டு  ஆஸ்தான மண்டபம் வந்து சேருதல்.
21.11.2018 காலை - விநாயகர் சந்திரசேகரர் - குதிரை வாகனம் -
                 மாலை 4.30 மணிக்கு தங்கமேருவில் பிச்சாண்டவர் உற்சவம் இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனம்.
22.11.2018 காலை - விநாயகர், சந்திரசேகரர் - புருஷா மிருக  வாகனம்-
                 மாலை - பஞ்சமூர்த்திகள் கைலாச வாகனம், காமதேனு வாகனம்.
23.11.2018 காலை - அதிகாலை 4.00 மணிக்கு பரணி தீபம் பகல் பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி.
                 மாலை -பஞ்சமூர்த்திகள் - தங்க விமானங்களில் எழுந்தருளி, அர்த்தநாரீஸ்வரர் காட்சி மாலை 6.00 மணிக்கு ஜோதி விஸ்வரூப மகா தீபம்
                 இரவு பஞ்சமூர்த்திகள் - தங்க ரிஷப வாகனம்.
24.11.2018 இரவு 9 மணிக்கு சந்திரசேகரர் தெப்பம்
25.11.2018 அதிகாலை அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் கிரிவலம்
                இரவு 9.00 மணிக்கு பராசக்தி அம்மன் தெப்பம்.
26.11.2018 இரவு உற்சவ விவரம் - இரவு 9.00 மணிக்கு சுப்பிரமணியர் தெப்பம்
27.11.2018 அருள்மிகு சண்டிகேசுவரர் வெள்ளி ரிஷப வாகனம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar