Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலம் சவுந்திரராஜ பெருமாளுக்கு 10 ... ராசிபுரத்தில் களைகட்டிய மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி தல விருட்சம் சாய்ந்தது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி தல விருட்சம் சாய்ந்தது

பதிவு செய்த நாள்

01 நவ
2018
12:11

நாகை: சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோவில் தையல் நாயகி சமேத வைத்தியநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது நவகிரகங்களில் செவ்வாய் தலமான இத்தளத்தில் விருட்சமாக ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமையான வேம்பு மரம் இருந்தது. இந்த மரம் இன்று பெய்த கனமழையால் வேருடன் சாய்ந்தது. இதனால் அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டு விடுமோ என பக்தர்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

தலவிருட்சம் விழுந்ததையொட்டி கோவில் கிழக்கு கோபுர வாசல் நடை சாத்தப்பட்டு உள்ளன. மேலும் இந்த மரத்தில் கதண்டு வண்டுகள் உள்ளதால் பக்தர்கள் மேலக் கோபுர வாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கோவிலின் தலவிருட்சம் வேருடன்  சாய்ந்து அதை அடுத்து கோவிலில் பரிகார பூஜைகள் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar