Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் ... மதுரையில் ஏழு ஊர் தேர் திருவிழா கோலாகலம் மதுரையில் ஏழு ஊர் தேர் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் சவுந்திரராஜ பெருமாளுக்கு 10 நாட்கள் டோலோற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சேலம் சவுந்திரராஜ பெருமாளுக்கு 10 நாட்கள் டோலோற்சவம்

பதிவு செய்த நாள்

01 நவ
2018
03:11

சேலம்: ஆண்டுதோறும், ஐப்பசி மாதத்தில் பெருமாளுக்கு, 10 நாட்கள் நடக்கும், ’டோலோற்சவம்’ என்ற ஊஞ்சல் உற்சவம் நடந்து வருகிறது.

சேலம், அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், பெருமாள் மற்றும் தாயாருக்கு ஆண்டு முழுவதும், ஸ்ரீரங்கம் கோவிலில் நடக்கும் அனைத்து உற்சவங்களும் இங்கும் நடத்தப்பட்டு வருகிறது. ஐப்பசியில் நடக்கும் டோலோற்சவம் கடந்த, 27ல் துவங்கியது. நாள்தோறும், மாலையில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாளை ஊஞ்சலில் எழுந்தருள செய்து, நாலாயிர திவ்ய பிரபந்தம், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். விழாவில் முக்கிய நிகழ்வான, சவுந்திரவல்லி தாயாருடன் சவுந்திரராஜர் இணைந்து ஊஞ்சலில் அருள்பாலிக்கும், ’சேர்த்தி’ சேவை நாளை (நவ.2) நடக்கவுள்ளது. வரும், 6ல், தீபாவளியன்று சாற்றுமுறையுடன் டோலோற்சவம் நிறைவு பெறும். ஏற்பாடுகளை, கோவில் பட்டாச்சாரியார்கள் கண்ணன், வேதமூர்த்தி உள்ளிட்ட உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar