Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உத்தமபாளையம் யோகநரசிங்க பெருமாள் ... தீபாவளி எப்போது கொண்டாடப்பட்டது? தீபாவளி எப்போது கொண்டாடப்பட்டது?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாமிரபரணி புஷ்கர விழாவினால், நெல்லையப்பர் கோவில் உண்டியல் வசூல் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2018
12:11

திருநெல்வேலி:தாமிரபரணி புஷ்கர விழாவினால், நெல்லையப்பர் கோவில் உண்டியல் வருமானம், வழக்கத்தை விட, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவிலில் வழக்கமாக, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கோவில் உண்டியல்கள் எண்ணப்படும். சமீபத்தில் புஷ்கர விழா நடந்து முடிந்ததையொட்டி, நேற்று (நவம் 1ல்) உண்டியல்கள் எண்ணப்பட்டன. இதில், 11.72 லட்சம் ரூபாய் ரொக்கம், 9 கிராம் தங்கம், 105 கிராம் வெள்ளிப்பொருட்கள் இருந்தன.வழக்கமாக, இரண்டு மாதங்களில் உண்டியல் வசூல், 8 லட்சம் ரூபாய் மட்டுமே இருக்கும். ஆனால், 22 நாட்களில், 11.72 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar