Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாம்பரம் சாலையோரம் அம்மன் சிலை அயோத்தியில் ராமர் கோவில் கட்டுங்க! ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னமனூரில் திருக்குறள் தொடர் வகுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 நவ
2018
12:11

சின்னமனூர்:சின்னமனூர் திருக்குறள் பண்பாட்டு இயக்கம் மற்றும் நூலக வாசகர் வட்டம் சார்பில் திருக்குறள் தொடர் வகுப்பு, கிளை நூலகத்தில் நடந்தது. வாசகர் வட்ட தலைவர் நந்தகோபால் தலைமை வகித்தார். சீலையம்பட்டி இந்து நடுநிலைப்பள்ளி செயலாளர் சண்முக நாதன் முன்னிலை வகித்தார். திருக்குறள் பண்பாட்டு இயக்க அமைப்பாளர் முத்துக் குமார் வரவேற்றார். உத்தமபாளையம் கிராம நிர்வாக அலுவலர் கவிதா, புலவர் மணி, ஆசிரியர் அழகுமலை, வாசகர் வட்ட பொருளாளர் விஸ்வநாதன், கவிஞர் தங்கேஸ்வரன், ஆசிரியர் ராமநாதன், ஜெயபிரபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். வெப்காமை அதிகாரம் குறித்து ஆசிரியர் செல்வம் விளக்கம் அளித்தார். திருக்குறள் பண்பாட்டு இயக்கச் செயலாளர் கற்பூர பூபதி நன்றி தெரிவித்தார். மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar