Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தி.மலை தீப திருவிழா: தங்க சூரிய பிரபை ... புதுச்சேரி முத்துகுமார சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் புதுச்சேரி முத்துகுமார சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

16 நவ
2018
11:11

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நவ., 23 மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.

விழா துவக்கமாக நேற்று முன் தினம் மாலை கோயில் அனுக்ஞை விநாயகர் முன் யாக பூஜைகளும், விசாக .கொறடு மண்டபத்தில் விஷப யாகம், வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. நேற்று காலை கொடிப்பட்டம் பல்லக்கில் வைத்து ரத வீதிகளில் எடுத்துச் செல்லப்பட்டு கோயில் கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம் முன் எழுந்தருளினர்.  சிவாச்சார்யார்கள் கொடியேற்றினர். பட்டு, மா இலை, தர்ப்பை புல் வைத்து கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டு, அடிப்பாகத்தில் பால் உட்பட பல்வகை திரவிய அபிஷேகங்கள் நடந்தது. திருவிழா நம்பியார் சிவாச்சார்யாருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது.

இன்று(நவ., 16) முதல் நவ., 23 வரை தினமும் காலை, இரவு பல்வேறு வாகனங்களிலும் சுவாமி, தெய்வானை வீதி உலா வருவர். நவ., 20 சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, 21 காலை கங்காளநாதர் சுவாமி புறப்பாடு, மாலை காமதேனு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வீதி உலா, நவ., 22 பட்டாபிஷேகம், 23 காலை தேரோட்டம், மாலை மலை மீது மகா தீபம், 24 தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar