Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி முத்துகுமார சுவாமி ... திருச்சி மலைக்கோட்டை கார்த்திகை தீபத்துக்கு கொப்பரை ரெடி திருச்சி மலைக்கோட்டை கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இரணியூர் ஆட்கொண்டநாதர் கோயிலில் குபேர பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இரணியூர் ஆட்கொண்டநாதர் கோயிலில் குபேர பூஜை

பதிவு செய்த நாள்

16 நவ
2018
11:11

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி கோயிலில் குபேர பூஜை நடந்தது. நகரத்தார் கோயிலான இங்கு ஆண்டுக்கு ஒரு முறை வளர்பிறை அஷ்டமி திதியில் குபேர பூஜை நடப்பது வழக்கம். நேற்று காலை 7:00 மணிக்கு ஆகர்ஷன லெட்சுமி குபேர யாகம் துவங்கியது. தொடர்ந்து லெட்சுமி குபேர சிறப்பு பூஜை மற்றும் நவக்கிரக அபிஷேகம் நடந்தது. பின்னர் குபேரருக்கு தங்க,வெள்ளி நாணயங்களால் சொர்ணாபிஷேகம் நடந்தது. அடுத்து யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி குபேரருக்கு புனிதநீரால் அபிஷேகம் நடந்தது. மூலவர் தங்கக் கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் உற்ஸவர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம். விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் மிக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar