Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... சபரிமலை பாதுகாப்பில் கோவை வீரர்கள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் 1வது தீர்த்தம் பிரதிஷ்டை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் 1வது தீர்த்தம் பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

15 டிச
2018
01:12

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மகாலெட்சுமி தீர்த்தம் புதிய கிணற்றில் ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது. ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில்  1 முதல் 6வது தீர்த்தம் வரை இடமாற்றம் செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. அதன்படி கோயில் 2ம் பிரகாரத்தில் 6 புதிய கிணறுகள் தோண்டப்பட்டு, 1ம் தீர்த்தம் தவிர மற்ற 5 தீர்த்தமும் அக்.,28 ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முதலாவது தீர்த்தமான மகாலெட்சுமி தீர்த்தத்தை நேற்று காலை 6:30 மணிக்கு கோயில் குருக்கள் உதயகுமார் புனித நீரை ஊற்றி பிரதிஷ்டை செய்தார். இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் ககாரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கலைசெல்வம், கண்ணன் பங்கேற்றனர். குறுகிய பாதையில் இருந்த 22 வது கோடி தீர்த்த நீரை மோட்டார் மூலம் எடுத்து, 2ம் பிரகாரத்தில் புதியதாக அமைத்த கோமுகம் வழியாக நீரை ஊற்றி பக்தருக்கு தெளித்தனர். நேற்று முதல் வடக்கு கோபுர வாசல் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் சென்று புனித நீராடினர். ஏற்கனவே கிழக்கு வாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar