Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
14 ஆண்டுகளாக ஓடாத தேர் ஐயப்பன் கோவிலில் 18ம் படி திறப்பு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னுாரில் ஐயப்பன் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2018
01:12

அன்னுார்: அன்னுாரில் ஐயப்பன் திருவிழா இன்று துவங்கி, 22ம் தேதி வரை நடக்கிறது.அன்னுார், தென்னம்பாளையம் ரோட்டி லுள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், 49ம் ஆண்டு ஐயப்பன் திருவிழா நேற்றுமுன்தினம் வாஸ்து பூஜையுடன் துவங்கியது.நேற்று அதிகாலையில், முதற்கால ேஹாமமும், பின்னர் கொடியேற்றமும் நடந்தது. மாலையில், இரண்டாம் கால ேஹாமமும் நடந்தது. இன்று மாலையில் மூன்றாம் கால ேஹாமம் நடக்கிறது. 21ம் தேதி அதிகாலையில் கணபதி ேஹாமமும், 6:00 மணிக்கு, 16 வகை திரவியங்களால் அபிேஷகமும் நடக்கிறது.22ம் தேதி மதியம் 12:30 மணிக்கு யானை, செண்டை மேளம், ஜமாப் இசைக்குழு மற்றும் ஐயப்ப பக்தர்களின் பஜனை யுடன், சுவாமி திருவீதியுலா முக்கிய வீதிகள் வழியாக நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar