Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்னுாரில் ஐயப்பன் திருவிழா கொடுமுடி பகவதி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பன் கோவிலில் 18ம் படி திறப்பு: ஆண்,பெண் இருவரும் படியேற அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2018
01:12

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, ஐயப்பன் கோவிலில், 18ம் படி திறப்பு வரும், 22ல், நடக்கவுள்ளது. இதில், ஆண், பெண் இருபாலரும் படியேறி ஐயப்பனை தரிசிக்கலாம். ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி, நேரு நகரில் சித்தி விநாயகர், தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு, ஐயப்பனுக்கு சபரிமலையில் உள்ளது போன்று, 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் மார்கழி மாதம் முதல் சனிக்கிழமை, 18ம் படி திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி, இந்தாண்டு வரும், 22 காலை, 6:00 மணிக்கு, தத்துவங்களை விளக்கும், 18ம்படி, குருசாமி முன்னிலையில் திறக்கப்படுகிறது. தொடர்ந்து, 108 சங்காபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. அன்று காலை முதல், மாலை, 6:00 மணி வரை ஆண்,பெண் இருபாலரும், 18ம் படியேற அனுமதிக்கப்படுவர். இரவு, 7:00 மணிக்கு படி பூஜை நடக்கிறது. இதையொட்டி, நாளை மாலை (டிச.,21) தர்மசாஸ்தா ஐயப்பன் உற்சவர் ஊர்வலம் டானாபுதூர், கரிவரதராஜபெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை அடைகிறது. ஆண்,பெண் இருபாலரும் படியேறி, ஐயப்பனை தரிசிக்க,கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar