Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மருதமலையில் தைப்பூசத்திருவிழா; ... பல்லடம் மார்கழி உற்சவம் நிறைவு பஜனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னவேடம்பட்டியில் நாளை (ஜன., 18ல்) தைப்பூச திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2019
02:01

சரவணம்பட்டி:சின்னவேடம்பட்டி, சிரவணபுரம் கவுமார மடாலயம், தண்டபாணி சுவாமி கோவிலில், நாளை (ஜன., 18ல்) தைப்பூச தேர்ப்பெருவிழா துவங்குகிறது.

காலை 10:00 மணிக்கு விநாயகர் வேள்வி, தொடர்ந்து வாஸ்து சாந்தி நடக்கிறது. வரும் 19ல், கொடியேற்றமும் திருவீதி உலாவும் நடக்கிறது.

ஞாயிறன்று, திருக்கல்யாணம், குதிரைவாகன திருவீதி உலா நடக்கிறது. வரும் 21ல், மகா பிஷேகம், அன்னதானம், திருத்தேர் வடம் பிடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த திருவிழா, வரும் 23ல் நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar