Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

வழிமேல் விழிவைத்த சபரி வழிமேல் விழிவைத்த சபரி கதையில் இல்லாத அணில்!
முதல் பக்கம் » துளிகள்
சுப்ரபாதம் பிறந்த கதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
15:47

காட்டில் நடத்தவிருந்த யாகத்துக்கு இடையூறு செய்யும் அசுரர்களை அடக்க விரும்பினார் ராஜரிஷி விஸ்வாமித்திரர். அதற்காக தசரதரின் மகன்களான ராமர், லட்சுமணரை தன்னுடன் அழைத்துச் சென்றார். இரவானதும் ஓரிடத்தில் விஸ்வாமித்திரர் தூங்கினார். அவர்களும் முனிவருக்கு அருகில் தூங்கினர். காலையில் கண் விழித்த விஸ்வாமித்திரர். அரண்மனையில் தூங்கும் தசரத குமாரர்கள் வெற்றுத் தரையில் தூங்குவது கண்டு நெகிழ்ந்தார். அவர்கள் கடமையாற்ற அழைக்க விரும்பி,  ’கவுசல்யா சுப்ரஜா ராமா...’ என அழைத்தார். இந்த நிகழ்வின் மூலம் முதன் முதலில் சுப்ரபாதம் பாடிய பெருமை விஸ்வாமித்திரரைச் சேரும்.

 
மேலும் துளிகள் »
temple
களத்திரம் என்பது வாழ்க்கைத் துணையைக் குறிக்கும். களத்திர தோஷத்தால் குடும்ப வாழ்வில் பிரச்னை ... மேலும்
 
temple
137 அடி உயர திருச்செந்தூர் கோயில் ராஜகோபுரம் ஒன்பது நிலைகளைக் கொண்டது.  இதனை திருவாவடுதுறை ஆதீனத்தைச் ... மேலும்
 
temple
பழைய தமிழ்நூல்களில் திருச்செந்தூரை திருச்சீர் அலைவாய் என குறிப்பிட்டுள்ளனர். அலைகள் பொங்கும் ... மேலும்
 
temple
17ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் முருகன் உற்ஸவர் சிலையைக் கடத்தினர். ஆனால் புயல் வரவே, ... மேலும்
 
temple
ராகு தோஷம் அகல வெள்ளிக்கிழமை காலை 10:30 – 12:00 மணிக்குள் துர்கைக்கு விளக்கேற்றி வழிபடுங்கள். கேது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.