Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்ரா பவுர்ணமியில் ஆற்றில் இறங்கிய ... மழைவேண்டி வடபழநி ஆண்டவர் கோயிலில் விளக்கு பூஜை மழைவேண்டி வடபழநி ஆண்டவர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சொக்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
சொக்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

20 ஏப்
2019
12:04

செஞ்சி: செத்தவரை சொக்கநாதர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.

செஞ்சி தாலுகா செத்தவரை நல்லாண்பிள்ளை பெற்றாள் சிவஜோதி மோன சித்தர் ஆசிரமத்தில் உள்ள மீனாட்சி உடனாகிய சொக்கநாதர் கோவிலில் சித்திரை பெருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.11ம் தேதி முதல் 18ம் தேதி வரை தினமும் சிறப்பு ஹோமம், அபிஷேக அலங்காரம், சாமி கோவில் உலா நடந்தது.முக்கிய நிகழ்வாக திருக்கல்யாண வைபவம் நேற்று காலை 11 மணிக்கு சிவஜோதி மோனசித்தர் தலைமையில் நடந்தது. இதை முன்னிட்டு சொக்கநாதர், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை, 12 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.2 மணிக்கு சிவஜோதி மோனசித்தர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். விழா ஏற்பாடுகளை சிவஜோதி மோன சித்தர் ஆசிரம டிரஸ்டிகள், செயற்குழு உறுப்பினர்கள், சிவனடியார்கள், செத்தவரை, நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராம மக்கள் செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar