Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிபுரம், வரதராஜப்பெருமாள் ... கோவை தண்டுமாரியம்மன் கோவில் தீச்சட்டி ஊர்வலம் கோவை தண்டுமாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
03:04

காஞ்சிபுரம்:அத்தி வரதர் வைபவம் நடத்த, தேவையான முன்னேற்பாடுகள் குறித்து, கலெக்டர், பொன்னையா தலைமையில், நேற்று (ஏப்., 22ல்), ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

காஞ்சிபுரத்தில், பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம், வரும் ஜூலை மாதம் நடத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துஉள்ளது.இந்து சமய அறநிலையத் துறையும், இதற்கான ஏற்பாடுகளை துவக்கி உள்ளது.இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகள் தொடர் பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கலெக்டர், பொன்னையா தலைமையில், நேற்று (ஏப்., 22ல்), காலை, 11:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

அத்தி வரதர் வைபவத்திற்கு பல லட்சம் பேர் வருவர் என்பதால், அதற்கான முன்னேற் பாடுகளை எப்படி செய்யலாம்.விழாவுக்கான இட வசதி, போக்குவரத்து, பார்க்கிங், மின்வசதி, குடிநீர், சுகாதாரம் சம்பந்தமான அனைத்து வகையான தேவைகள் குறித்து, ஆலோசிக்கப் பட்டது.இதில், வரதராஜ பெருமாள் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், நகராட்சி ஆணையர் மகேந்திரன், நகராட்சி சுகதார அலுவலர் முத்து, சுகாதாரத் துறை துணை இயக்குனர் செந்தில்குமார், கோவில் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.இவ்விழா தொடர்பான அடுத்தக்கட்ட கூட்டம், அடுத்த சில நாட்களில் நடைபெறும் என, தெரிகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12ம் தேதி ... மேலும்
 
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar