Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கீதை சொல்லும் பாதை கீதை சொல்லும் பாதை வித்தியாசமான நைவேத்யம் வித்தியாசமான நைவேத்யம்
முதல் பக்கம் » துளிகள்
புராணங்கள் சொல்வது என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
17:59

விஷ்ணு புராணம்    - திருமாலின் வரலாறு
பாகவதம்        - கண்ணனின் வரலாறு
நாரத புராணம்        - நாரதர் வரலாறு
கருட புராணம்        - இறப்புக்குப் பின்னர் உயிரின் நிலை
பத்ம புராணம்        - காயத்ரி வரலாறு, கற்பின் சிறப்பு
வராக புராணம்        - திருமாலின் மகிமை, அன்னதானத்தின் சிறப்பு
பிரம்ம புராணம்-        - பிரம்மாவின் வரலாறு
பிரம்மாண்ட புராணம்-    - பிரம்மாவால் படைக்கப்பட்ட அதிசயங்கள் பற்றிய தொகுப்பு
பிரம்ம வைவர்த்த புராணம்    - கிருஷ்ணரை படைப்புக் கடவுளாகச் சொல்லும் நூல்
பவிஷ்ய புராணம்    - கலியுகத்தில் நடக்கும் சம்பவங்கள், கல்கி அவதாரம் பற்றிய முன்னறிவிப்பு
வாமன புராணம்    - வாமன மூர்த்தியின் வரலாறு
சிவ மகாபுராணம்    - சிவபெருமானின் வரலாறு
லிங்க புராணம்        - லிங்க வழிபாட்டு முறை, திருநீற்றின் மகிமை
கந்த புராணம்        - முருகன் வரலாறு
மார்க்கண்டேய புராணம்    - அத்திரிமுனிவர், அனுசூயா வரலாறு, மார்க்கண்டேயர் ஜைமினி முனிவருக்கு சொல்லிய கதை
அக்னி புராணம்        - அக்னி பகவான் வரலாறு
மச்ச புராணம்        - விரதம், தானம், முன்னோர் வழிபாடு பற்றிய தொகுப்பு
கூர்ம புராணம்-        - கூர்மாவதார(ஆமை) வரலாறு

 
மேலும் துளிகள் »
temple
எல்லா நாளும் நல்லநாளே
நவக்கிரக போற்றியை தினமும் படிங்க...

ஓம் சூரியனே போற்றி
ஓம் சூழ்ஒளியே ... மேலும்
 
temple
சொந்தமா வீடு கட்ட யாருக்கு தான் ஆசை இருக்காது! ’ஆனை அசைஞ்சு தின்னும்; வீடு அசையாமல் தின்னும்’  ’வீடு ... மேலும்
 
temple
பக்தி அனுபவம் எட்டு நிலைகளில் வெளிப்படும்.  
சிரவணம்-     – கடவுளின் திருநாமம் ... மேலும்
 
temple
“கோயிலுக்கு போகும் பழக்கம் உண்டா?” என சிலரைக் கேட்டால், “எனக்கிருக்கும் வேலையில் அதற்கெல்லாம் நேரம் ... மேலும்
 
temple
புற்றுநோய், இருதய நோய் என பல நோய்களுக்கு மனிதர்கள் ஆளாகிறார்கள். “தினமும் உன்னை வழிபட்டதற்கு கிடைத்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.