Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வன்னிய பெருமாள் கோவிலில் கருடசேவை ... காளியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்சுமிவராகர் கோயில் வராக ஜெயந்தி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2019
12:04

 மதுரை: மதுரை - மேலுார் ரோட்டில் அயிலாங்குடி கிராமம் ஏ.பி. டவுன் ஷிப் லட்சுமி வராகர் பெருமாள் கோயிலில் வராக ஜெயந்தி விழா மே 2ல் நடக்கிறது. அன்று காலை 10:00 மணிக்கு சுவாமிக்கு விசஷே சங்கல்ப புண்யாக வாசனம், கும்ப ஸ்தாபனம், வேத  திவ்யபிரபந்த பாராயணம், திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி, அலங்காரம், தீபாராதனை நடக்கும். பகல் 1:45 மணிக்கு ஞானப்பிரான் வைபவம் என்னும் தலைப்பில் ஜெகன்னாத பராங்குச தாசனின் சொற்பொழிவு நடக்கிறது. தொடர்புக்கு: 93441 02741

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar