Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காலடி கிருஷ்ணர் கோயிலில் கனகதாரா ... பஞ்சகவ்ய அபிஷேகத்தின் சிறப்பு என்ன? பஞ்சகவ்ய அபிஷேகத்தின் சிறப்பு என்ன?
முதல் பக்கம் » துளிகள்
காளிக்கு புலிப்பல் தாலி
எழுத்தின் அளவு:
காளிக்கு புலிப்பல் தாலி

பதிவு செய்த நாள்

29 ஏப்
2019
05:04

செல்வத்தை இழந்த கோவலனும், கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்டனர். வழியில் காளி கோவில் ஒன்றில் இரவு தங்கினர்.


பவுர்ணமி பூஜைக்காக வேடர்கள் அங்கு கூடினர். ஒரு  வேடுவப் பெண்ணை காளியாக அலங்கரித்து வழிபட்டனர். அந்தப் பெண்ணின்  கூந்தலை பாம்புக்குட்டி ஒன்றால் இழுத்துக் கட்டினர். அதன் மீது  காட்டுப்பன்றியின் கொம்பை மூன்றாம் பிறை போல வைத்தனர். புலிப்பற்களை மாலையாக கோர்த்து தாலியாக அணிவித்தனர். புலித்தோலை ஆடையாக உடுத்தி, அப்பெண்ணை கலைமானின் மீது அமரச் செய்தனர். அவள் முன்  படையல் இட்டு மலர்களைத் தூவி, வாசனை திரவியங்களை தீயில் இட்டு நறுமணம் கமழச் செய்தனர். இந்த பூஜை முறையை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் விவரித்துள்ளார்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
முருகப்பெருமான் மீது அருணகிரிநாதரால் பாடப்பெற்றது திருப்புகழ். அதில்  முதல்படை வீடான ... மேலும்
 
temple news
* தெய்வங்களுக்கு உரிய அஷ்டோத்திரங்கள், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் போன்றவற்றை ... மேலும்
 
temple news
கர்நாடகா –- ஆந்திரா மாநில எல்லையில் உள்ளது துமகூரு மாவட்டத்தின் பாவகடா. இங்கு, 500 ஆண்டுகள் பழமையான, சனி ... மேலும்
 
temple news
உடுப்பி மாவட்டம் மூடுகல்லு பகுதியில், ஸ்ரீ கேசவநாதேஸ்வரா கோவில் உள்ளது. இது, சிவ பெருமானுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar