Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோத்தகிரியில் பகவதி அம்மன் வீதி உலா கோத்தகிரியில் பகவதி அம்மன் வீதி உலா கோத்தகிரியில் பகவதி அம்மன் வீதி உலா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வால்பாறை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

30 ஏப்
2019
12:04

 வால்பாறை: அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.

வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், 32ம் ஆண்டு திருவிழாவையொட்டி, நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 6:00 மணிக்கு அபிஷேக பூஜை, சிறப்பு அலங்காரபூஜை நடந்தது. காலை, 10:30 மணிக்கு கோவில் தர்மகர்த்தா பொன்னுசாமி தலைமையில் திருக்கொடியேற்றப்பட்டது.வரும், 2ம் தேதி காலை, 10:30 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. வரும், 3ம் தேதி இரவு, 7:00 மணிக்கு பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 5ம் தேதி நல்லகாத்து ஆற்றிலிருந்து பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக செல்கின்றனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar