Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதி சங்கரர் ஜெயந்தி மஹோற்சவம் - 2019 காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாளுக்கு திருமஞ்சனம் காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயில் உண்டியலில்38 நாட்களில் ரூ.3.63 கோடி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி கோயில் உண்டியலில்38 நாட்களில் ரூ.3.63 கோடி

பதிவு செய்த நாள்

09 மே
2019
12:05

பழநி:கோடை விடுமுறையை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் இரண்டாவது முறையாக கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. அதில் ரொக்கமாக ரூ.ஒரு கோடியே 43 லட்சத்து 59ஆயிரத்து 240 ம், தங்கம்- 455கிராம், வெள்ளி- 4ஆயிரத்து 150கிராம், வெளிநாட்டு கரன்சிகள்- 186 கிடைத்துள்ளது.

இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொ)செந்தில்குமார், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், முதுநிலைக்கணக்காளர் மாணிக்கவேல், மேலாளர் உமா, அலுவலர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கடந்த மே 3ல் கிடைத்தது ரூ. 2 கோடியே 19 லட்சத்து 78ஆயிரத்து 605. இதனுடன் நேற்றைய (மே., 8ல்) தொகை ரூ. 3 கோடியே 63 லட்சத்து 37 ஆயிரம் என 39 நாட்களில் ரூ.3.63 கோடி காணிக்கை கிடைத்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar