Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவினன்குடி பெயர்காரணம்! எது நம்முடைய நேரம் எது நம்முடைய நேரம்
முதல் பக்கம் » துளிகள்
நாம் மகான்கள் அல்ல!
எழுத்தின் அளவு:
நாம் மகான்கள் அல்ல!

பதிவு செய்த நாள்

14 மே
2019
03:05

புற்றுநோய், இருதய நோய் என பல நோய்களுக்கு மனிதர்கள் ஆளாகிறார்கள். “தினமும் உன்னை வழிபட்டதற்கு கிடைத்த பரிசு இது தானா’ என உரிமையுடன் கடவுள் மீது கோபம் கொள்கின்றனர். நோய் என்பது அவரவர் செய்த கர்ம வினையின் பயன். முற்றும் துறந்த மகான்கள் கூட நோய்களால் அவதிப்பட்டுள்ளனர். ஆதிசங்கரர் வயிற்றுவலியாலும், ரமணர் புற்றுநோயாலும் சிரமப்பட்டனர்.  அவர்களுக்கே அந்த கதி என்றால், மனிதர்கள் எம்மாத்திரம்?  விரைவில் நலம் பெற கடவுளிடம்  வேண்டுங்கள் நல்லதே நடக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
விலங்கு இனங்களில் மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டது பசு. காலையில் எழுந்ததும் பால் வாங்குவது ... மேலும்
 
temple news
மாலை நேர பொங்கல்: பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் ... மேலும்
 
temple news
பொங்கல் விழாவே ஒரு சூரிய வழிபாட்டு விழாவாகும். ஆகாயத்தில் காற்றும், காற்றில் தீயும் உருவாகின்றன. ... மேலும்
 
temple news
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதால்தான், பொங்கல் விழா கொண்டாட்டம், மூன்று நாட்களுக்கு தொடர்கிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar