Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ... திருவாடானையில் சர்ச் தேர்பவனி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கமுதி அருகே ஸ்ரீபேச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2019
01:05

கமுதி : கமுதி அருகே கீழ மாவிலங்கையில் ஸ்ரீபேச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம், முன்னாள் ஊராட்சி தலைவர் பொன்னுச்சாமி தலைமையிலும், சென்னை அங்குச்சாமித்தேவர், முத்துமணித்தேவர் அறக்கட்டளை நிறுவனர் கோமேதகன் முன்னிலையிலும் நடந்தது.

கீழ மாவிலங்கை மேலத்தெரு சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபேச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம், ஆறு கால யாக பூஜைகளுடன், கோமாதா வலம், கருட வாகன புறப்பாட்டுக்கு பின், கோயில் கலசங்களில் உள்ள கும்பத்தில் புனித நீர் ஊற்றபட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
முத்துமணித்தேவர் இருளாயி அம்மாள் குடும்பத்தினர் சார்பில் 3 நாட்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள், நாடகம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
ஒடிசா: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவிலில், சுமார் 214 அடி உயரமுள்ள ... மேலும்
 
temple news
ஏக்தா நகர்: குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று அக்டோபர் 30ம் தேதி மாலை நடைபெறவுள்ள நர்மதை ஆரத்தி ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி திருநாளை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி வளாகம் வண்ண விளக்குகளால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar