Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் ... அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

பதிவு செய்த நாள்

28 மே
2019
11:05

கோவை: சீனிவாச பெருமாள் கோவிலில் நடந்த, திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் கடந்த, 16ம் தேதி பிரம்மோற்சவம் விழா துவங்கியது. தினமும் பெருமாள், ஒவ்வொரு வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சதுஸ்தானார்ச்சனம், சன்னிதி புறப்பாடு, திருமஞ்சனம் என பல்வேறு நிகழ்ச்சிகளை அடுத்து, நேற்று காலை திருக்கல்யாண மஹோத்சவம் நடந்தது. இதில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மாலை, 6:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் நடந்த திருவீதி உலாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar