Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூஜையில் வாழைப்பழம், தேங்காய் இடம் ... திருச்செந்தூர் கோயிலில் நட்சத்திர படிக்கட்டு! திருச்செந்தூர் கோயிலில் நட்சத்திர ...
முதல் பக்கம் » துளிகள்
காரைக்காலம்மையார் மட்டும் அமர்ந்த நிலையில் இருப்பது ஏன்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்காலம்மையார் மட்டும் அமர்ந்த நிலையில் இருப்பது ஏன்?

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2019
12:06

நாயன்மார்களில் காரைக்காலம்மையார் மட்டும் அமர்ந்த நிலையில் இருப்பது ஏன் தெரியுமா?

புனிதவதி என்னும் பெயர் கொண்ட இவர், பரமதத்தன் என்னும் வணிகரை மணந்தார். ஒருநாள் தனதத்தன் இரண்டு மாம்பழங்களை பணியாளர் மூலம் மனைவிக்கு கொடுத்தனுப்பினார். அதில் ஒரு பழத்தை சிவனடியார் ஒருவருக்கு பிச்சையிட்டார் அம்மையார். பின்னர் வீட்டுக்கு வந்த பரமதத்தன், பழம் சாப்பிடக் கேட்க, அம்மையாரும் கொடுத்தார். ”ஆஹா! சுவையாக இருக்கிறதே! இன்னொன்றையும் கொடு’ என்று கேட்க, அம்மையார் திடுக்கிட்டார். பூஜையறைக்கு சென்று சிவனை வழிபட்ட போது  கையில் மாம்பழம்  ஒன்று விழுந்தது.

அப்பழத்தை சாப்பிட்ட பரமதத்தன், முதல் பழத்தை விட அதிக சுவையாக  இருப்பதை உணர்ந்தார். அது பற்றி விசாரிக்க, அம்மையார் நடந்ததை விவரித்தார்.  “புனிதவதி! என் கண்முன்னே பழத்தை வரவழைத்துக் காட்டு பார்க்கலாம்” என்றார். அம்மையார் மீண்டும் சிவனை வழிபட்டு பழத்தை வரவழைத்தார். இதைக் கண்டு பயந்த கணவர், அம்மையாரைப் பிரிந்து வேறொரு பெண்ணை மணந்தார். தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு ’புனிதவதி’ எனப் பெயரிட்டார். அக்குழந்தையைக் காணச் சென்ற அம்மையாரின் காலில் விழுந்தார் பரமதத்தன். இதன் பின்னர் சிவனே கதி என வாழ்ந்த அம்மையார் கைலாயத்திற்கு நடந்தே சென்றார். ’என் தாயே’ என அம்மையாரை வரவேற்ற சிவபெருமான் முத்தியளித்தார். சிவனுக்கே தாயாகும் பேறு இவர் நிற்பது முறையல்ல என்பதால் அமர்ந்த கோலத்தில் இவர் காட்சியளிக்கிறார்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* எப்போதும் அமைதியாக இருப்பதே உண்மையான வலிமை.  * எந்த செயலில் ஈடுபட்டாலும் கடவுளை நினைவில் கொள். * ... மேலும்
 
temple news
* கடவுளை அடைய பிரம்மச்சரியத்தைக் கடைபிடி. * தீய சிந்தனை இருக்கும்வரை பக்தி உண்டாகாது. * கடவுளிடம் பக்தி ... மேலும்
 
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 
temple news
* விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேறு எதுவும் உன்னிடம் சேராது.* சாப்பிட நாழி(அளவுப் பெயர்) அரிசி ... மேலும்
 
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar