Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சூலக்கல் மாரியம்மன் கோவில் தேரோட்ட ... மதுரை கரிமேடு அந்தோணியர் ஆலயத் திருவிழா மதுரை கரிமேடு அந்தோணியர் ஆலயத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் வீரமாஸ்த்தியம்மனுக்கு 6ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2019
01:06

அன்னூர்: குப்பனூர் ஊராட்சி, அழகேபாளையத்தில், பழமையான வீரமாஸ்த்தியம்மன் கோவில் சிறியதாக இருந்தது. பக்தர்கள் முயற்சியால், புதிதாக ஆகம சாஸ்திரப்படி கோவில் கட்டப்பட்டுள்ளது. இத்துடன், விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில்களுக்கும் திருப்பணி கள் செய்யப்பட்டன.இதையடுத்து, கும்பாபிஷேக விழா வரும், 5ம் தேதி காலையில் கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது.

காலை 10:00 மணிக்கு, பவானி, கூடுதுறை சென்று, தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது.மாலையில், மாரியம்மன் கோவிலிலிருந்து, பாலிகை எடுத்து வரப்படுகிறது. மாலையில், காமாட்சிபுரி ஆதீனம், சிவலிங்கேஸ்வர சுவாமிகள் முன்னிலையில் முதல் கால பூஜை நடக்கிறது. இரவு எண் வகை மருந்து சாத்துதலும் நடக்கிறது.வரும், 6ம் தேதி காலை 7;45 மணிக்கு, சித்தி விநாயகர், மாரியம்மன், கோபுரம் விமான கலசம் வீரமாஸ்த்தியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar