Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் கோயிலில் நட்சத்திர ... எங்கும் காணமுடியாத அர்த்தநாரி சிவசூரியன்! எங்கும் காணமுடியாத அர்த்தநாரி ...
முதல் பக்கம் » துளிகள்
கைமேல் பலன் தரும் காட்டழகிய சிங்கர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கைமேல் பலன் தரும் காட்டழகிய சிங்கர்

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2019
01:06

ஸ்ரீரங்கம் கோயிலின் உபகோயிலாக திகழ்கிறது காட்டழகிய சிங்கப்பெருமாள் கோயில். கடன் தொல்லையால் அவதியுறுபவர்கள். தொழில் தடைகள் நீங்க நினைப்பவர்கள் இக்கோயிலுக்கு வந்து அழகியசிங்கரை வழிபட்டால் உடனடியாக கைமேல் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். பல யுகங்களுக்கு முன்பு இப்பகுதி காடாக இருந்த போது, ரிஷிகள் தியானம் செய்ய முடியாத அளவுக்கு வன விலங்குகளின் தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதனால், தவத்துக்கு ஏற்ற தலமாக இதனை மாற்றித்தரும்படி ரிஷிகள் பெருமாளை வேண்டியுள்ளனர். ரிஷிகளின் வேண்டுகோளை ஏற்று நரசிம்ம பெருமாள் அவதரித்தாகவும், பெருமாளே தனக்காக ஒரு கோயில் அமைத்து, அதனை தானே வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் ஆகிய கோயில்களின் எல்லை தெய்வமாகவும் இந்தப் பெருமாள் விளங்கி வருகிறார்.

இந்த காட்டழகிய சிங்கர் மேற்கு நோக்கிய திருமுகத்துடன், இடது தொடையில் லட்சுமி தேவியை அமர வைத்து சாந்தமாகக் காட்சியளிக்கிறார். இதனால், ‘லட்சுமி நரசிம்மர்’ என அழைக்கப்படுகிறார். பெருமாளின் ஜன்ம நட்சத்திரமான சுவாமி நட்சத்திர தினம், பிரதோஷ தினம் மற்றும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் துளசி, பழங்களை வைத்து படையல் போட்டு வழிபட்டு வருகின்றனர். வெல்லம், சுக்கு கலந்த பானகம் சுவாமிக்கு நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 
temple news
* விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேறு எதுவும் உன்னிடம் சேராது.* சாப்பிட நாழி(அளவுப் பெயர்) அரிசி ... மேலும்
 
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar