Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாக்கை உய்யவந்தம்மன் கோயில் ... பாலமேடு கோயில்களில் கனி மாற்றும் திருவிழா பாலமேடு கோயில்களில் கனி மாற்றும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
17ம் நுாற்றாண்டு சிலை கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
17ம் நுாற்றாண்டு சிலை கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2019
12:06

விருதுநகர்: ஆர்.ஆர்.நகர் அருகே 17 ம் நுாற்றாண்டை சேர்ந்த இசை கலைஞர்களின் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆர்.ஆர்.நகருக்கும் பட்டம்புதுாருக்கும் இடையே   ரோட்டின் அருகே இந்த  சிலை கண்டெடுக்கப்பட்டது. விருதுநகர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள்  கூறுகையில்,‘‘  நடுகல் என்பது பழங்காலத்தில் இறந்தவர் நினைவாக நடப்படும் நினைவுக்கல் என சங்க கால பாடல்கள் தெரிவிக்கின்றன. இங்கு 2 இசை கலைஞர்களின் நடுகல் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.   

2 ஆண்கள் கைகூப்பியவாறு நின்ற நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இடுப்பில் உருமி, முரசு போன்ற இசைக்கருவிகளை இசைப்பதற்கு ஏற்றவாறு அணிந்துள்ளனர். இவர்கள் தண்டோரா போடுபவர்களை போல் காட்சி அளிக்கின்றனர். அதோடு முழங்கால் வரை ஆடை அலங்காரம் மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. இருவரின் தலையலங்காரம், பக்கவாட்டு கொண்டை, நீண்ட துளை உள்ள காதணிகள் தோள்பட்டையை தொட்டவாறு செதுக்கப்பட்டுள்ளன. 4 அடி உயரம், 2 அடி அகலம் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.   வேலைப்பாடுகளை பார்த்தால் 17 ம் நுாற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால சிற்பம் என கருத முடிகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கற்சிலை விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது, ’’என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar