Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்தோஷி அம்மன் போற்றி வழிபாடு தர்ப்பையின் மகிமையும் சிறப்பும்! தர்ப்பையின் மகிமையும் சிறப்பும்!
முதல் பக்கம் » துளிகள்
நலம் தரும் நல்லவர் சாபம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நலம் தரும் நல்லவர் சாபம்

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2019
02:06

தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மகன் நளன் ஒருநாள் ஆற்றுக்குச் சென்றான். அங்கு முனிவர்கள் சிலர் நீராடினர்.  விளையாட்டாக அவர்களின் ஆடைகளை தண்ணீரில் விட்டான் நளன். இதைக் கண்டதும் அவர்கள், ”எதை நீ தண்ணீரில் விட்டாலும் அது மிதக்கும்” என்று சாபமிட்டனர்.

பின்னாளில் இலங்கை செல்வதற்காக கடலைக் கடக்க முயன்ற ராமர்,  கடலரசனான சமுத்திரராஜன் மூலம் இதனை அறிந்தார். இதையடுத்து நளனின் தலைமையில் வானரவீரர்களை அனுப்பி பாறைகளை கடலில் விட, அவை நீரில் மிதந்தன. இதன் மூலம்
சேது என்னும் பாலம் உருவானது. நல்லவர் இட்ட சாபம் கூட, நலம் தரும் என்பதற்கு இது உதாரணம்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 
temple news
* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம். * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் ... மேலும்
 
temple news
* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து ... மேலும்
 
temple news
* எப்போதும் கடவுளின் பெயரைச் சொல். நிம்மதியாக வாழலாம்.  * அறிவுரை சொல்லும் முன் உனக்கு அந்த தகுதி ... மேலும்
 
temple news
இந்தியாவில் சூரிய பகவானுக்கு சில இடங்களில் மட்டுமே கோவில் உள்ளது. இதில் பெங்களூரு தொம்மலுாரில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar