Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாதந்தோறும் வரும் ஏகாதசியின் ... ஸ்ரீசக்கரம் அமைந்துள்ள கோயில்கள்! ஸ்ரீசக்கரம் அமைந்துள்ள கோயில்கள்!
முதல் பக்கம் » துளிகள்
கடன் பிரச்னை நீங்க பரிகாரம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடன் பிரச்னை நீங்க பரிகாரம்!

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2019
03:06

ராமாயணத்தில் ’கடன்பட்டார் நெஞ்சம் போல’  என்று உவமை கூறியுள்ளார் கம்பர். ’காலைச் சுற்றிய பாம்பு கடன்’ என்பார்கள்  பெரியவர்கள்.


இதிலிருந்து மீள லட்சுமி நரசிம்மர் மீது பாடப்பட்ட ’ருண விமோசன ஸ்தோத்திரம்’ படிப்பது நல்லது. சமஸ்கிருதத்தில் இருப்பதால் படிக்க இயலாதவர்கள் கீழ்க்கண்டவாறு செய்யலாம். ’லட்சுமி நரசிம்மம் சரணம் ப்ரபத்யே’ என்னும் மந்திரத்தை மாலை  6:00 மணிக்கு விளக்கேற்றியதும் 108 முறை சொல்ல வேண்டும். அப்போது பசும்பால் அல்லது பானகம் (வெல்லம், எலுமிச்சை சாறு, தண்ணீர் சேர்ந்த கலவை) நரசிம்மருக்கு பிரசாதமாக வைக்க வேண்டும். திருமணத் தடை,  மனக்குழப்பம், நிம்மதியின்மை, செவ்வாய் தோஷம் தீர 48 நாட்கள் தொடர்ந்து செய்யுங்கள்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து ... மேலும்
 
temple news
* எப்போதும் கடவுளின் பெயரைச் சொல். நிம்மதியாக வாழலாம்.  * அறிவுரை சொல்லும் முன் உனக்கு அந்த தகுதி ... மேலும்
 
temple news
இந்தியாவில் சூரிய பகவானுக்கு சில இடங்களில் மட்டுமே கோவில் உள்ளது. இதில் பெங்களூரு தொம்மலுாரில் உள்ள ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகா மகாலிதுர்கா கிராமத்தில், மகாலிதுர்கா மலை உள்ளது. கடல் ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் புராதன கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலும் தனித்தனி சிறப்புகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar