Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதுச்சத்திரம் குபேரமூர்த்தி ... பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக சபரிமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலூர் முத்துமாரியம்மன் கோவிலில் 13ம் தேதி கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2019
03:06

கடலூர்: கடலூர் சுப்ராயலு நகர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 13ம் தேதி நடக்கிறது.

கடலூர் சுப்ராயலு நகர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு (இன்று) காலை 8:00 மணிக்கு கணபதி பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, இரவு 9:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.

நாளை 12ம் தேதி காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை ஹோமம், மாலை 5:30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, அம்மனுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் நடக்கிறது. 13ம் தேதி காலை 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், 7:00 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, 8:00 மணிக்கு மூலவர் அம்மன், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், 11:00 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar