Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி சண்முகாநதியில் ஆரத்தி வழிபாடு மொண்டிமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் மொண்டிமாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருதுநகர் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2019
11:06

விருதுநகர்: விருதுநகர் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விருதுநகர் காந்திபுரம் தெரு காளியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு  கடந்த 3 நாட்களாக  யாகசாலைகள் நடந்தது.

நேற்று  பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைதொடர்ந்து   கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர், காளியம்மன், முருகன், வள்ளி, தெய்வானை, விஷ்ணு துர்க்கையம்மன், காலபைரவர், ஆஞ்சநேயர் சன்னதி தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.    பக்தர்கள்  மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பிரதிஷ்டயை தொடர்ந்து விஷசே அலங்கார பூஜைகள் நடந்தன. எம்.எல்.ஏ.,க்கள் சாத்துார் ராமச்சந்திரன், சீனிவாசன், எம்.பி.,மாணிக்கம் தாகூர், வியாபார பிரமுகர்கள், ஊர்மக்கள்  என ஏராளமானோர் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். இதன்பின் விருதுநகர் அக்ரஹார தெருவில் உள்ள ஏ.வி.கே.சி., செட்டியார் திருமண மண்டபத்தில் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை தலைவர் ரவீந்திரன், ஒருங்கிணைப்பாளர் சிவகுருநாதன், டிரஸ்டிகள் பகவத்சிங், கோவிந்தன், கார்த்திகேய சுப்புராமன், தனசேகரபாண்டியன், செல்வேந்திரன் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar