Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

பிடியுங்க ஆயிரம் தங்கப்பூவை! இதுவே சிறந்த பண்பு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பூ விசிறியானது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
15:30

அத்யாத்ம ராமாயணம், ஆனந்த ராமாயணம், பாரதம், பாகவதம் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள ராமனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதிய நுõல் ரகுவம்சம். காளிதாசர் எழுதிய இந்நுõலில், கோசலை கர்ப்பவதியாக இருந்த போது கண்ட கனவு பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.  கனவில், கவுஸ்துபமணி அணிந்த மார்புடன் லட்சுமி தோன்றினாள். அவளது கையிலிருந்த தாமரைப்பூ விசிறியாக மாறியது. அதனைக் கொண்டு கோசலைக்கு வீசினாள். பெருமை மிக்க கோசலைக்கு மகாவிஷ்ணுவே பிள்ளையாக அவதரிக்க இருப்பதால் இப்படி விசிறியால் வீசியதாக கூறுவர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கத்தில் வரும் அமாவாசை என்பதால் இது சிறப்பு பெறுகிறது. இந்நாளில் ... மேலும்
 
வேதத்தில் கூறப்பட்ட கருத்துகளே சாமான்ய மக்களும் உணரும் விதத்தில் கதை வாயிலாகஇதிகாச புராணத்தில் ... மேலும்
 
கும்பாபிஷேம் நடந்ததும் கோயிலில் 41 நாட்கள் பூஜை நடக்கும். இதற்கு மண்டல பூஜை என்று பெயர். அதன் நிறைவு ... மேலும்
 
‘நீராட்டம்’ என்ற சொல் திருப்பாவையில்1, 4, 13, 20, 25ம் பாடல்களில் உள்ளது. ஆனால், திருப்பாவை பாடல்களில், ... மேலும்
 
ஆடிப்பூர நன்னாளில் ஸ்ரீவில்லிபுத்துõரில் பெரியாழ்வாரின் நந்தவனத்தில் பூமிதேவி குழந்தை வடிவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.