Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூ விசிறியானது! கோயிலுக்கு ஏன் போகிறோம்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இதுவே சிறந்த பண்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
03:06

இறைவன் தனது பிரதிநிதியாக மனிதனைப் படைத்திருக்கிறான். அவன், இறைவனின் கட்டளைக்கு பணிந்து நடந்தால், தனக்கு அளிக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவத்தை ஒழுங்காகப் பயன்படுத்துகிறான் என்று அர்த்தம். அதேநேரம், மனிதனுக்கு பல சோதனைகளும் வருகின்றன. அதைத் தாங்க முடியாமல், அவன் தவறுகளும் செய்கிறான். அவ்வாறு தவறு செய்பவன் பாவமன்னிப்பு கேட்கிறான். பாவமன்னிப்பு கேட்பது என்பது இறை நம்பிக்கை யாளனின் சிறந்த பண்புகளில் ஒன்று.  இந்த பண்பைக்கொண்டு மனிதன் தன்னை பரிசுத்தப் படுத்திக் கொள்கிறான். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், துஆ ஒன்றை சொல்லியுள்ளார்கள். அதைக் கேளுங்கள். “அல்லாஹ்வே! என்னை பாவமீட்சி  கோருவோரில் ஆக்கு. மேலும், என்னைப் பரிசுத்தமானவர்களில் ஆக்கு!” என்பதே அந்த துஆ. இந்த துஆவைச் செய்வதன்மூலம் நாம் துõய்மை யானவர்களாக மாறுவோம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

சாமர்த்தியசாலி அக்டோபர் 08,2026

வியாபார விஷயமாக நண்பர்களுடன் வெளியூரில் சந்தைக்கு சென்றார் முல்லா. அங்கே கயிற்றின் மீது ... மேலும்
 

யாருக்கு விலக்கு? அக்டோபர் 08,2026

தெரிந்தும், தெரியாமலும் பாவச் செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். பாவத்தின் பலனாக துன்பம் வரும் போது, ... மேலும்
 
* அநியாயம் செய்தாலும் பெற்றோரிடம் அன்பு காட்டு.  * பெற்றோரை துன்புறுத்தியவன் நோயாளியாக மாறுவான்.  ... மேலும்
 

மகிழ்ச்சி அக்டோபர் 08,2026

நபிகள் நாயகத்தை சந்தித்த ஒருவர், ‘‘நோன்பில் இருக்கும் போது தவறு செய்து விட்டேன்’’ என வருந்தினார். ... மேலும்
 

உருவத்தை அல்ல அக்டோபர் 08,2026

எண்ணத்தை பொறுத்தே செயல் அமையும். எண்ணம் சரியாக இருந்தால் அதற்கான கூலி கிடைக்கும். இறை திருப்திக்காக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar