Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இப்படியும் ஒரு வியாபாரி ஆறு சிவன் கோயில்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அக்னி போல் உயர்ந்து செல்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
03:06

பழமையான ரிக்வேதம் அக்னியைக் கடவுளாகப் போற்றுகிறது. அக்னியில் மூன்று விதம் உண்டு. அவை புவி அக்னி, பர அக்னி, நடு அக்னி. நாம் சாதாரணமாக மூட்டுகின்ற தீ புவி அக்னி. பர அக்னி என்பது நம் உடலிலுள்ள வெப்பம். இதனை ஜடராக்னி என்றும் சொல்வர். இதுவே உண்ணும் உணவை செரிக்கச் செய்கிறது. ஜடராக்னி குறையும்
போதுதான் உடல் ஜில்லிட்டுப் போகிறது. வானில் உண்டாகும் மின்னல், இடி முழக்கம் ஆகியவற்றைக் குறிப்பது நடு அக்னி. ""தூயவனே! நீ துதிக்கத் தக்கவன். எங்களுக்கு உணவு, பலத்தைத் தருபவனே! துன்பத்தைப் போக்குபவனே! யாகத்துக்கு தேவர்களை வரவழைப்பவனே! அக்னியே! உன்னை வணங்குகின்றேன். சூரியனைப் போல பிரகாசிப்பவனே! மேல்நோக்கிச் செல்லும் மரக்கிளை போல உன்னுடைய ஜ்வாலைகள் மேல் நோக்கியே செல்லும். உன்னால்  எங்கள் குடும்பம் செழிக்கட்டும்!, என்று அக்னியை வேதம் போற்றுகிறது. நெருப்பைத் தாழ்த்திப் பிடித்தாலும் மேல் நோக்கி உயர்ந்தே நிற்கும். அதுபோல, மனிதன் செல்வ நிலையில் உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் பண்பால் உயர்ந்தே இருக்கவேண்டும். இது நெருப்பிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தன் தாயான வினதையின் துன்பம் போக்க தேவலோகம் சென்ற கருடன், அமிர்தகலசம் பெற்று திரும்பிக் ... மேலும்
 
சென்னை அருகிலுள்ள இலம்பையங் கோட்டூரில் சந்திர சேகரேஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது இத்தலம் ... மேலும்
 

மரண பயம் விலக... அக்டோபர் 15,2026

மண்ணில் பிறந்த உயிர் என்றாவது ஒருநாள் இறந்தே ஆக வேண்டும். மனிதர்கள் அதிகபட்சமாக நுாறாண்டு காலம் ... மேலும்
 

மதனை எரித்த சிவன் அக்டோபர் 15,2026

மயிலாடுதுறையில் இருந்து கொண்டல் செல்லும் ரோட்டில் 3 கி.மீ., துாரத்தில் உள்ள தலம் கொருக்கை. இங்கு ... மேலும்
 

ஆபத்து காலத்தில்... அக்டோபர் 15,2026

இலங்கையில் சீதையை தேடி அலைந்தார் அனுமன். அவரைக் கண்ட இலங்கை காவல் தெய்வம் லங்கிணி, ‘‘ ஏ!குரங்கே! இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar