Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கத்தில் இருந்து வஸ்திர ... ஆனந்த சாய் கோவிலில் குரு பூர்ணிமா உற்சவம் ஆனந்த சாய் கோவிலில் குரு பூர்ணிமா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனபத்ரகாளியம்மன் கோவிலில் மலர்துாவி குண்டம் கண் திறப்பு
எழுத்தின் அளவு:
வனபத்ரகாளியம்மன் கோவிலில் மலர்துாவி குண்டம் கண் திறப்பு

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2019
01:07

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக்குண்டம் விழாவை அடுத்து, குண்டம் கண் திறக்கப்பட்டது.மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா, வரும், 23ம் தேதி பூச்சாட்டுடன் துவங்குகிறது. 26ம் தேதி லட்சார்ச்சனையும், 28ம் தேதி கொடியேற்றமும், 30ம் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

விழாவை அடுத்து, நேற்று காலை, பகாசூரன் சிலை முன்பு, 36 அடி நீளம், 2 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள குண்டத்தை சுற்றியும் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.கோவில் பூசாரிகள் தண்டபாணி, ஜோதிவேலவன் ஆகியோர் குண்டத்தை வலம் வந்து பூஜை செய்தனர். பின்பு குண்டத்தில் கண் திறக்கப்பட்டு கிடா வெட்டப்பட்டது. அதன் பிறகு குண்டத்தை சுற்றியும் பக்தர்கள் கற்பூரமும், ஊதுபத்தியும் ஏற்றி வழிபட்டனர்.இம் மாதம், 31ம் தேதி ஆடி அமாவாசையும், பூ பல்லக்கில் அம்மன் வீதிஉலாவும், ஆக., 2ம் தேதி மஞ்சள் நீராட்டும், 3ம் தேதி ஆடிப்பெருக்கும், 5ம் தேதி, 108 குத்துவிளக்கு பூஜையும், 6ம் தேதி மறுபூஜையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா, உதவி கமிஷனர் ஹர்சினி, கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 
temple news
மரக்காணம்: மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முன்னுார் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பில், ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஐந்து பேட்டரி வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar